dinamalar telegram
Advertisement

சொத்து மதிப்பு: பா.ஜ., முதலிடம்; காங்., மூன்றாமிடம்

Share
புதுடில்லி: ரூ.4,847.78 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் நாட்டிலேயே பாரதிய ஜனதா கட்சி முதலிடம்.

ரூ.4,847.78 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் நாட்டிலேயே பா. ஜ., முதலிடத்தில் உள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

2019- 20ம் நிதியாண்டு கணக்கின்படி ரூ.698.33 கோடி சொத்துக்களுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2வது இடத்தில் உள்ளது.

ரூ.588.16 கோடி சொத்துக்களுடன் காங்., 3வது இடத்தில் உள்ளது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

  • Sivanandham - Thanjai,இந்தியா

    தேர்தலில் தோற்று போனபிறகும் கட்சி நடத்த அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தேவையான பல லட்சம் கோடி வைத்திருக்கான்...பீஜேபி....

  • Sivanandham - Thanjai,இந்தியா

    ………

  • Sivanandham - Thanjai,இந்தியா

    ……

  • Sivanandham - Thanjai,இந்தியா

    ……..

  • Sivanandham - Thanjai,இந்தியா

    ….

Advertisement