தை அமாவாசை, பக்தர்கள் வர தடை
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காசியை விட அதிகம் புண்ணியம் தரும் தலமான திருப்புவனம் வைகை ஆற்றில் தை அமாவாசை, மகாளய அமாவாசை , புரட்டாசி அமாவாசை உள்ளிட்ட தினங்களில் இந்துக்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வைகை ஆற்றில் நீராடி வழிபடுவது வழக்கம். கொரானோ பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் கூட வாய்ப்பு இருப்பதால் திருப்புவனத்தில் வரும் திங்கள்கிழமை (ஜன. 31) தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் இருந்த கொரோனாக்களை கோவில்களுக்கு திருப்பி விட்டது உங்களுக்கு தெரியாதா? இந்துக்களுக்கு இன்னும் விடியல் வரவில்லை.