தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கே.வி.சுப்ரமணியன் கடந்தாண்டு அக்டோபரில் பதவி விலகினார். இதையடுத்து புதிய தலைமை பொருளாதார ஆலோசகரை நியமிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.

ஆரிய பவன் ன்னு குறை சொல்லும் திமுக இங்கு நியமித்த ஆலோசனை குழுவில் இடஒதுக்கீடு இல்லாததை🙄😷 பற்றி பேசவே மாட்டார்கள்
Good..But public finance is entirely different from corporate finance. Perhapes Indian Government has been going to the ultimate target on Liberalization ,privatization and Globalization which mooted by erstwhile Congress government.Its already widening the gap in between multi millioners and paupers.The political mandate never reversible if any party is on the helm of affairs.
இவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களோ? அப்படியானால் பெருமைதானே
வல்லுநர்கள் ஆலோசனை கேட்டு ஆட்சி நடத்தி இருந்தால் நாடு இன்று பல முன்னேற்றங்கள் கண்டிருக்கும்... அவர்கள் பதவியை ராஜினாமா செய்வதுதான் வாடிக்கை வேடிக்கை எல்லாம்...
ஆத்தும நிருபாருன்னு சொல்லிட்டு சிங்கப்பூர் பி ஆர் தான் கெடைச்சாரா இந்த வேலைக்கு?