dinamalar telegram
Advertisement

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில்தான் தேர்வு

Share
விழுப்புரம்: தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில்தான் தேர்வு நடத்தப்படும் என , உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி; தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் மாற்றம் இல்லை. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு தொடர்பாக அட்டவணை மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் தேர்வு என்பதில் மாற்றம் இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • C.SRIRAM - CHENNAI,இந்தியா

    நேர்முக கல்லூரி வகுப்புகள். ஆனால் ஆன் லைன் தேர்வு ?. இதென்ன விசித்திரம் ?.

Advertisement