dinamalar telegram
Advertisement

போலி தங்கத்தை விற்ற 3 பேர் கைது

Share
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு பஸ் ஸ்டாண்டு பகுதியில் 2 கிலோ தங்க முலாம் பூசிய இரும்பு கம்பியை தங்கம் என ரூ.5 லட்சத்திற்கு விற்று மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement