அவிநாசி: திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள ஊரடித் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, கிராமவாசிகளையும், வனத்துறையினரையும் தாக்கியது. இந்நிலையில், பெருமாநல்லூா் அருகே பொங்குபாளையம் பகுதிக்குள் சிறுத்தை நுழைந்ததாக தகவல் வந்ததை அடுத்து, வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று (ஜன.,27) திருமுமுருகன்பூண்டி அருகே அம்மாபாளையம் சிட்டி கிளப் எதிரே உள்ள கம்பெனி வளாகத்தில் புகுந்த சிறுத்தை காவலாளி ராஜேந்திரனை தாக்கியதில் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து வன வேட்டை தடுப்பு காவலர் பிரேம் என்பவரையும் தாக்கியது. அவர் காயமின்றி தப்பினார்.

காடு சுருஙக சுருஙக மற்றும் மிரகங்களின் இன பெருக்கம் காரணமாக இந்த பிரச்சனை உருவாகிறது. மக்கள் கானக இடங்களை வாளுக்குமிடங்களாக மாற்றியதன் விளைவு. கேரளவில் பலவருடங்கள் முன்பு ஏருமெலியிலிருந்து பெருவாரியாக அழுதை நதி வரை கானக மாக வே இருந்தது. இந்த கம்யூனிசக்காட்சி ஆட்சிபீடத்தில் அமர்ந்தவுடன் காட்டை ( முன்பு கேரெளத்தில் இருபது விழுக்காடு காடுகள் தான்.)அழித்து மக்களை குடியேற்றி யாது. வாட்டர் போர்டு வசதியும் செய்து கொடுத்தது. ஆள் துணை கிணறுகள் வெட்டி மக்களுக்கு குடிநீர் வசதியும் செய்து கொடுத்தது. இது அப்போதைய மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை.இதன் விளைவு காடுகள் சுருங்கி மிருகங்கள் மனிதர் வாழும் இடஙகளுக்கு வருகிறது. வினை விதைத்தார்கள் அறுவடையும் நடக்கிறது. கேராளாவில் பாரு வ நிலைய மாறி வரலாறு காண வெள்ளம். ஆனால் குறுகிய புத்தி காரன் (கம்யூனிஸ்டுகள் பஞ்சொந்திகள்) தமிழகத்திற்கு ( வெள்ளம்) தண்ணீர் தர மாட்டான்.