dinamalar telegram
Advertisement

காஷ்மீர் கலாசாரம்; 24வது தொடர் நிகழ்ச்சி

Share
கோவை : காஷ்மீர் கலாசாரம் குறித்த 24வது தொடர் நிகழ்ச்சியில், சாரதா இயக்கத்தை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் பற்றி ரவீந்தர் பண்டிதா உரை நிகழ்த்துகிறார்.

காஷ்மீர் கலாசார பாரம்பரியத்தின் 24வது விழிப்புணர்வு தொடர் நிகழ்ச்சி, மாத்யமா தர்ம சமாஜம், அமெரிக்காவில் செயல்படும் காஞ்சி காமகோடி சேவா பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜன., 29ம் தேதி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், 'சேவ் சாரதா மிஷன்' என்ற தலைப்பில் காஷ்மீர், 'சேவ் சாரதா கமிட்டி' மற்றும் சாரதா யாத்திரை கோவில் கமிட்டியின் நிறுவனர் ரவீந்தர் பண்டிதா பேசுகிறார். இந்நிகழ்ச்சி, மாத்யமா தர்ம சமாஜம் மற்றும் காஞ்சி காமகோடி பீடம் ஆகியவற்றின் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement