சந்தன கருப்பணசாமி கோயில் திருவிழா
நத்தம் ; நத்தம் வேலம்பட்டி அரண்மனை சந்தன கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடந்தது.கடந்த ஜன. 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
சந்தன கருப்பண்ணசாமி ஊர்வலமாக கிளம்பி நத்தம் மாரியம்மன் கோவில், அண்ணாமலை செட்டியார் இல்லம், தெலுங்கு தெரு, காளியம்மன் கோவில் வழியாக நகர்வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.நேற்று ஜன. 25ல் பொங்கல் வைத்து, கிடா வெட்டி சுவாமிக்கு படைத்து பூஜை நடந்தது. தொடர்ந்து நடந்த அன்னதானம் நிகழ்ச்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சுற்று வட்டார கிராமத்தினர் திரளாக பங்கேற்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!