தேசிய வாக்காளர் தின உறுதிமொழி
நத்தம் : நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.செயல் அலுவலர் சரவணகுமார் தலைமை வகித்தார். அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்.
வாக்களிப்பது நமது உரிமை, ஜனநாயக உரிமையை காக்க வேண்டும், அமைதியான தேர்தல்களில் கண்ணியத்தை நிலைநிறுத்துவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் சடகோபி, இளநிலை உதவியாளர் அழகர்சாமி உள்பட அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!