குழந்தைகள் தினவிழா
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் சவேரியார் நகரில், புதிய நண்பர்கள் இளைஞர் நல சங்கம் சார்பில், தேசிய பெண்கள் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும், பெண் குழந்தைகளின் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!