நேதாஜி பிறந்தநாள்: ஜனாதிபதி, பிரதமர் புகழாரம்
புதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; நேதாஜி பிறந்த நாளில் இந்தியா நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது. அவரது எண்ணமும், தியாகமும், லட்சியமும் என்றும் நமக்கு ஊக்கமளிக்கும். இவ்வாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ; நேதாஜி பிறந்த நாளில் நான் அவருக்கு தலைவணங்குகிறேன்.
அவர் தேசத்திற்கு ஆற்றிய பணியை எண்ணி இந்தியர் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்கிறான் இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
இன்று நேதாஜியை கவுரவிக்கும் விதமாக டில்லி இந்தியா கேட் பகுதியில் பிரதமர் மோடி, நேதாஜி மிளிரும் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.


அவர் தேசத்திற்கு ஆற்றிய பணியை எண்ணி இந்தியர் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்கிறான் இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
இன்று நேதாஜியை கவுரவிக்கும் விதமாக டில்லி இந்தியா கேட் பகுதியில் பிரதமர் மோடி, நேதாஜி மிளிரும் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.
வாசகர் கருத்து (19)
வெள்ளையனை போகாமல் தமிழ் நாட்டை ஆளும் படி அல்லது பிரித்தானியாவில் இருந்தாவது ஆளவேண்டும். நாங்கள் அடிமையாக இருக்கிறோம் என்று கேட்டுக் கொண்ட ராமசாமிக்கும், காலை சிற்றுண்டி முடித்து மதிய உணவுக்கு முன் அரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கட்டுமரத்துக்கும் கூவம் நதியின் நடுவே சிலை வைக்க வேண்டும்.
////
Netaji SC Bose said DELHI CHALO and coined the slogan JAIHIND ,Hats off to the first PM of undivided India.
Jai Hind. Modi shld also honour all Leaders of INDIA
நாங்கல்லாம் தமிழ் நீசமொழி, திருக்குறள் தங்கத்தட்டில் வைத்த மலம் என்று சொன்ன ஆளை கொண்டாடும் ஆளுங்கப்பா. இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க கூடாது, பிரிட்டிஷ்காரன்தான் ஆளவேண்டும் என்று எங்களுக்கு சொன்ன எங்க தலக்கி எவ்ளோ தில்லு பாத்தியா. அவரு பொறந்த நாளைத்தான் கொண்டாடுவோம். நாட்டு சுதந்திரத்துக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125வது பிறந்தநாளை எப்படி கொண்டாடுவோம். நேதாஜி அவர்கள் ஐ.சி.எஸ் தேர்வில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தவராம். நாங்கல்லாம் கலெக்ஷன், கமிஷன், கரேப்க்ஷன்னு சொல்லிக்கிட்டு டெவலப்மென்ட் டெவலப்மென்ட் டெவலப்மென்ட்னு பேசுற தலைவரோட ஆளுங்கபா. பத்துவிநாடி கண்ணை மூடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவத்தை மனதில் கொண்டு வாருங்கள் மெலிதாக ஒரு புத்துணச்சி வருதுல்ல.