சென்னை-நாடக நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எஸ்.வி.சேகருக்கு, 71, கொரோனா தொற்று பாதித்துள்ளது.
அவர் அளித்த பேட்டி:இரண்டு டோஸ் தடுப்பூசி ஏற்கனவே போட்டு விட்டேன். சமீபத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட இருந்தேன். 102 டிகிரி செல்ஷியஸ் காய்ச்சல் இருந்ததால், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த போது, பரிசோதனையில் லேசான கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.'பயப்படும் வகையில் இல்லை' என்று மருத்துவர்கள் கூறியதால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், உரிய பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

தமிழத்தில் ட்ரைவிஷம் இருக்கும் வரை நல்லவர்களுக்கு காலம் இல்லை.. அது இங்க எஸ் வி சேகர் ஐ கோவிட தாக்கி நக்கல் பதிவு ஈடுபவபர்களின் மனோவியாதியை அப்பட்டமாக உணர்த்துகிறது..