மின்சார யூனிட் கணக்கிடுவது எப்படி?
இன்றும் கூட நம்மில் பலருக்கு மின்சார யூனிட் பயன்பாட்டு அளவை கணக்கிடுவது சிரமமாக தான் உள்ளது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் கட்டும் நமக்கு அதன் அளவை கணக்கிட தெரிய வேண்டும்.
நாம் வீட்டில் பயன்படுத்தும் லைட், பேன் உள்ளிட்ட பிற மின் சாதனங்கள் எத்தனை வாட்ஸ் என பார்க்க வேண்டும். மின்சாதனங்களிலேயே எத்தனை வாட்ஸ் என அச்சிடப்பட்டிருக்கும். நான்கு 60 வாட்ஸ் பல்பு, நான்கு 80 வாட்ஸ் பேன் பயன்படுத்தினால் எவ்வளவு யூனிட் என பார்க்கலாம். ஒரு பல்பு 60 வாட்ஸ் என்றால் நான்கு பல்பு 240 வாட்ஸ், ஒரு பேன் 80 வாட்ஸ் என்றால் நான்கு பேன் 320 வாட்ஸ். 240 பிளஸ் 320 சேர்த்து மொத்தம் 560 வாட்ஸ். 560 வாட்ஸ் பல்பு, பேன்கள் 4 மணி நேரம் இயங்கினால் 2240 வாட்ஸ் ஆகும்.
ஒரு யூனிட் என்பது 1000 வாட்ஸ் என்பதால் 2240 வாட்சை 1000த்தால் வகுத்தால் 2.24 யூனிட் கிடைக்கும். அப்படி என்றால் ஒரு நாளைக்கு 2.24 யூனிட் வீதம் ஒரு மாதத்திற்கு 67.2 யூனிட் பயன்படுத்துகிறோம். ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு ரூபாய் என்பதை இதிலிருந்து கணக்கிடலாம். இது மின்சாரம், மின் கட்டணம் சேமிக்க உதவும்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!