புதுடில்லி,: பார்லிமென்டின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஜன., 31ல் துவங்கவுள்ளது. பிப்., 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜன., 31 மதியம் பார்லி வளாகத்தில் இந்த கூட்டம் நடக்கவுள்ளது. இதில் பிரதமர் மோடி, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
அப்போது லோக்சபா, ராஜ்யசபாவில் விவாதிக்க வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை அரசு தரப்பு கேட்டு அதற்கேற்ற வகையில் அலுவல்கள் திட்டமிடப்படும்.

பாராட்டுக்கள், மக்களுக்காக உழைப்பவர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு, ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, மக்களுக்கு வரி உயர்வு பொருட்களின் விலை உயர்வு, .. மாறாக வரி குறைந்தது, ஏழைகளுக்கு இலவசம், விவசாயிகளுக்கு உரம், நீர்ப்பாசனம் இலவசம், விவசாயப் பொருட்கள் வெளிநாட்டுக்கு அரசே ஏற்றுமதி செய்து பெரும் லாபத்தை விவசாய தெய்வங்களுக்கு கொடுக்கிறது, எல்லா விவசாயிகளுக்கும் இலவச கான்கிரீட் வீடுகள், வேலை இல்லாத இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு , அதற்க்கு மிகக்குறைந்த அளவில் வட்டியில் கடன் என்று இருந்தால் பாரட்டலலாம், வந்தே மாதரம்