பெய்ஜிங்: ஈரான், சீனா, ரஷ்யா நாடுகள் இந்திய பெருங்கடலில் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டுள்ளன.
ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து வடக்கு இந்திய பெருங்கடலில் மூன்றாவது ஒருங்கிணைந்த கூட்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளன. ஈரானின் ராணுவத்தின் கப்பல்கள் 2022ம் ஆண்டுக்கான கடற்பாதுகாப்பு கூட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டன.
இந்து மகா சமுத்திரத்தில் 17 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த மூன்று நாடுகளின் ராணுவத்தினரும் பயிற்சியில் ஈடுபட்டனர். எதிரிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் காலத்தில் இந்த நாடுகள் தங்களை தற்காத்துக்கொள்ள இந்தப் பயிற்சி உதவும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஈரான் செய்தித் தொடர்பாளர் முஸ்தபா டஜோல்டினி கூறுகையில் இந்த கூட்டுப் பயிற்சியின் போது இரவு நேரங்களில் கடற்பரப்பில் உள்ள வீரர்கள் குறி பார்த்துச் சுடுதல், கடலின் நடுவே தீப்பிடித்த போர்க்கப்பலை காத்தல், எதிரிகளால் சூழப்பட்ட கப்பல் மற்றும் அதில் உள்ள வீரர்களை காப்பாற்றுதல் உள்ளிட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள பயிற்சி மேற்கொண்டனர். இந்த கூட்டுப் பயிற்சியின் மூலமாக மூன்று நாடுகளும் தங்களது நாட்டு கடல் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று நாடுகளின் ராணுவத்தினரும் பயிற்சியில் ஈடுபட்டனர். எதிரிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் காலத்தில் இந்த நாடுகள் தங்களை தற்காத்துக்கொள்ள இந்தப் பயிற்சி உதவும் என கூறப்படுகிறது.

இந்த பூச்சாடித்தனத்தை நாங்க கண்டுக்கமாட்டோம். மேடை போட்டு மைக்கை க(பு)டிச்சு நாங்க பயப்படலியே.. ன்னு சத்தமா கத்துவோம்.