ADVERTISEMENT
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக தங்க குருநாதன் பொறுப்பேற்றார்.
விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த குருமூர்த்தி கடலுார் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன், விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக தங்க குருநாதன், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு, தனிப்பிரிவு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!