dinamalar telegram
Advertisement

பாலியல் தொல்லை :மதபோதகர், கைது

Share
ஊட்டி:ஊட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர், கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் சூரி ஸ்டீபன்,54. மதபோதகரான இவர், 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து மதபோதகர் சூரி ஸ்டீபனை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement