dinamalar telegram
Advertisement

முதுகலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்: ஐகோர்ட் உத்தரவு

Share
Tamil News
சென்னை: முதுகலை மருத்துவ படிப்பில் ஏற்கனவே 50 சதவீதம் ஒதுக்கீடு பெற்ற அரசு டாக்டர்கள், பொது பிரிவிலும் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதுகுலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கில், பொதுப்பிரிவினருக்கான 50 சதவீத ஒதுக்கீட்டில் அரசு டாக்டர்கள் 30 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் பங்கேற்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Balamurugan - Andipatty,இந்தியா

    ...

  • G.Shiv - chennai,இந்தியா

    ....

  • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

    ….

Advertisement