பார்ல்: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி இன்று பார்ல் நகரில் உள்ள போலந்து பார்க் மைதானத்தில் நடக்கிறது.

இந்திய ஒருநாள் அணி கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் விலகியதால், முதன் முறையாக லோகேஷ் ராகுல் கேப்டனாக களமிறங்கி உள்ளார். இந்திய அணியில் முதல்முறையாக வெங்கடேஷ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடர்ந்து, இந்திய அணி பவுலிங் செய்ய உள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!