உத்தர பிரதேசம் , பஞ்சாப், உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு பிப்., 10ல் துவங்கி மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் பிரசார கூட்டங்கள், பேரணிகள், தெருமுனை கூட்டங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.


அப்போ உறுதியாகி விட்டது
உபிஸுக்கு வயிறு எரியும்.
இதற்கு மூன்று காரணங்களை கூறலாம் . 1) யோகி ஆதித்யனாது முதல்வர் ஆனதிலிருந்து நமது குடும்பத்தில் யாரும் அமைச்சர்கள் ஆகவில்லை ஆகவே இந்த முறையும் அவரே வந்தால் நமது குடும்பத்தில் ஒருவராவது அமைச்சராக ஆக இதுவே சிறந்த வழி. அபிஷேக் முஹம்மத் யாதவ் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை நமது குடும்பம் தான் ஆட்சி என்ற நிலை 2) எனது கணவனின் மைத்துனி என்னை மதிக்க மாட்டேன் என்கின்றாள் அவள் மட்டும் முதல்வர் அகிலேஷ் முஹம்மத் யாதவ் மனைவியென்றால் அவ்வளவு உயரத்திலா??? நான் காண்பிக்கின்றேன் பார் யாரென்று????? 3) அவர்கள் குடும்பத்தில் ஒருவராவது பிஜேபியில் கருப்பு ஆடாக இருந்து அங்கு நடப்பதையெல்லாம் இந்த குடும்பத்திற்கு தெரியப்படுத்தவேண்டும் என்று அந்த குடும்பம் முடிவெடுத்ததால். இப்படி இந்த மூன்றில் ஒன்றினால் தான் இந்த மாற்றம்???ஏமாற்றம்???
…
சம்பாதிச்ச சொத்துக்களை காப்பாத்துவத்துக்கு இம்மாதிரி குடும்பத்தில் ஆளுக்கொருகாட்சியாக இருக்கிறது நல்லதுதானே