பெரம்பலூர்: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் குன்னம் எம்எல்ஏவும், அரியலூர் திமுக மாவட்ட செயலாளருமான சிவசங்கருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அரியலூரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்தாண்டு கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் சிவசங்கருக்கு 2வது முறையாக கோவிட்
வாசகர் கருத்து (2)
சிவா ஷங்கரு ஒருதடவை சிவத்துக்கு மாற்று ஒரு தடவை சக்த்திக்கு கண்ணுக்கு சரிதான்
முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரியும் இவர்கள் போன்ற பொறுப்பற்றவர்களின் பதவிகளை ஏன் பறிக்கக் கூடாது? சாதாரண பொது மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் துரத்தி துரத்தி தாக்கும் காவல்துறையினர் இவர்கள் (அமைச்சர் சிவசங்கருக்கு 2வது முறையாக கோவிட் பெரம்பலூர் கலெக்டருக்கு கோவிட்) மீது ஏன் தாக்குதல் நடத்துவதில்லை?