Load Image
dinamalar telegram
Advertisement

சமாஜ்வாதி கட்சிக்கு ஆணையம் நோட்டீஸ்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி : கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதாக சமாஜ்வாதி கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தர பிரதேச மாநில சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
Latest Tamil News
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறை மீறப்பட்டது குறித்து 24 மணி நேரத்திற்குள் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • duruvasar - indraprastham,இந்தியா

    உ பி சைக்கிள் நாயகனுக்கே நோட்டீஸா? ஹெல்மட் போட்டுகிட்டு சைக்கிள் ஓட்டுவது குற்றமா ?

Advertisement