dinamalar telegram
Advertisement

காங். மூத்த தலைவர் நாராயணசாமிக்கு தொற்று

Share
புதுச்சேரி: புதுச்சேரியில் கோவிட் தொற்று பாதிப்பு நாளுக்குள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைளை புதுச்சேரி அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் முன்னாள் முதல்வரும், காங். மூத்த தலைவருமான நாராயணசாமி , உடல் பாதிக்கப்பட்டதையடுத்து பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாயின.


இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ

    கொரோனா கிருமி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ஆபத்துடன் விளையாடி விட்டோமே என்று பின்னர் அது வருந்த நேரிடும்

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ஏதாவது உளறிக்கொண்டேனா திரிவார். இப்போர் அதற்க்கு வாய் பூட்டு.

Advertisement