dinamalar telegram
Advertisement

உ.பி. பா.ஜ.வினருடன் ஜன.18-ல் மோடி ஆலோசனை

Share
புதுடில்லி: சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள உ.பி. பா.ஜ. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஜன.18-ல் ஆலோசனை நடத்த உள்ளார்.
உ.பி.மாநிலத்திற்கு ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் தேதி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த ஜன 22 வரை தேர்தல் தடை விதிள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 18-ம் தேதி உ.பி. மாநில பா.ஜ.நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை உபி. பா.ஜ. நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement