dinamalar telegram
Advertisement

சூதாடிய 11 பேர் கைது

Share
அன்னுார்: அன்னுார் போலீசார் நேற்று, குன்னத்துார் ஊராட்சி, நாதேகவுண்டன்புதுாரில், ரோந்து சென்றபோது, தன்ராஜ் என்பவருடைய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய கும்பல் பிடிபட்டது. அங்கிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். 43 ஆயிரத்து 440 ரூபாய் ரொக்கம், 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.அன்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement