dinamalar telegram
Advertisement

தூண்கள் இருப்பது தெரியல; ரிப்ளக்டர் அமைக்கப்படுமா?

Share
கரூர்: கரூர் - வாங்கல் சாலையில் உள்ள குறுகிய பாலத்தில், தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்வதால், சில மாதங்களுக்கு முன் பாலம் விரிவுபடுத்தப்பட்டது. இதை, பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், பாலத்தின் ஓரத்தில் தடுப்பு தூண்களும் அமைக்கப்பட்டது. ஆனால், வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், கறுப்பு மற்றும் மஞ்சள் பெயின்ட் அடித்து, சிவப்பு நிறத்தில் ரிப்ளக்டர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள், மோதி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, தடுப்பு தூண்களில் ரிப்ளக்டர் வைக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement