dinamalar telegram
Advertisement

குடியிருப்பில் தீ விபத்து

Share
கரூர்: கரூரில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. அதில், 15 வீடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை, 12:30 மணிக்கு கீழ் தளத்தில் மின்சார போர்டில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த, கரூர் தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement