dinamalar telegram
Advertisement

லாலாப்பேட்டையில் பொங்கல் கொண்டாட்டம்

Share
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் வசிக்கும் மக்கள், சூரிய பொங்கல் வைத்து வழிபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை, வீட்டு வாசலில், மண்பானையில் பொங்கல் வைத்து, சூரிய பகவானை வழிபாடு செய்து, குடும்பத்துடன் கொண்டாடினர். மேலும், குலதெய்வ கோவில்களில், மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement