dinamalar telegram
Advertisement

கிருஷ்ணராயபுரத்தில் கரும்பு விற்பனை தீவிரம்

Share
கிருஷ்ணராயபுரம்: பொங்கல் பண்டிகை முன்னிட்டு, கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் கரும்பு விற்பனை தீவிரமாக நடந்தது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு, கிருஷ்ணராயபுரம் கடைவீதி, லாலாப்பேட்டை கடைவீதி, ஆகிய பகுதிகளில், கரும்பு விற்பனை தீவிரமாக நடந்தது. வெளியூர் பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. கரும்பு ஒன்று, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கரும்புகளை வாங்கி சென்றனர். இதனால், கடைவீதியில், மக்கள் கூட்டம் அலைமோதியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement