dinamalar telegram
Advertisement

பூக்கள் விலை உயர்வு

Share
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட மகிளிப்பட்டி, மாயனூர், காட்டூர், திருக்காம்புலியூர், செக்கணம் ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்கள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. செண்டுமல்லி கிலோ, 90, விரிச்சிப்பூக்கள், 120, சின்ன ரோஜா, 150 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவிற்கு, 50 ரூபாய் விலை உயர்ந்து விற்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement