dinamalar telegram
Advertisement

த.வா.க., ஆண்டு விழா

Share
கரூர்: தமிழக வாழ்வுரிமை கட்சியின், 11வது ஆண்டு விழா நடந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சியின், 11வது ஆண்டு தொடக்க விழா, மாவட்ட செயலாளர் கோவிந்த ராஜ் தலைமையில், வேலாயுதம்பாளையத்தில், நேற்று நடந்தது. அதில், கொடி ஏற்றுதல், பொங்கல் வைத்தல், முதியோர் இல்லங்களுக்கு, அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், மாவட்ட, நகர தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement