Load Image
dinamalar telegram
Advertisement

ப.வேலூரில் செங்கரும்பு விற்பனை கனஜோர்

ப.வேலூர்: ப.வேலூரில், பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விற்பனை ஜோராக நடந்தது. கடந்தாண்டு, 20 செங்கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, 700 முதல் 800 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது வரத்து அதிகரிப்பால், 500 முதல், 600 ரூபாய் வரை விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் ஒரு ஜோடி செங்கரும்பு, 50 முதல், 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கரும்பு பிரியர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கரும்புகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement