dinamalar telegram
Advertisement

இல்லம் தேடி கல்வி திட்ட துவக்க விழா

Share
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் சந்தைபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இல்லம்தேடி கல்விதிட்டம் துவக்கவிழா தொடங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஆசைத்தம்பி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணமூர்த்தி நிகழ்சியை துவக்கி வைத்தார். வட்டாரவளமைய மேற்பார்வையாளர் ராஜராஜேஸ்வரி சிறப்பாளராக பங்கேற்றார். மாணவர்கள் அனைவரும் இல்லம்தேடி வகுப்பிற்கு மாலை அணிவித்து, மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள், பி.டி.ஓ., நிர்வாகிகள், லயன்ஸ் சங்க நிர்வாகி புள்ளியப்பன், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement