dinamalar telegram
Advertisement

டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகல்

Share
புதுடில்லி: டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி,டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராத் கோஹ்லி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி-20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விராத் கோஹ்லி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்தும் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Gopalakrishnan Sudhakar -

    0.........

  • அப்புசாமி -

    பேசாம ஒரு எம்.பி.ஏ பட்டதாரியை கேப்டனாப் போட்டுரலாம். மற்ற ஆட்டக்காரர்களின் உள்ளடி வேலைகள் குறையும்.

  • அப்புசாமி -

    கவாஸ்கர், சச்சின் போன ரூட்டுலேதான் இவரும் போவாரு. கேப்டனாக இருக்க மாட்டாரு. தொடர்ந்து விளையாடுவாரு. ரிஸ்க கம்மி.

  • sridhar - Chennai,இந்தியா

    Sane decision. He is good batsman but a bad captain.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்