dinamalar telegram
Advertisement

ஆன்லைன் இன்டர்ன்ஷிப் அனுமதி

Share
Tamil News
சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக, கல்வி முறையில், பல்வேறு மாற்றங்களை, மத்திய, மாநில கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆன்லைன் வழி களப் பயிற்சிக்கு பல்கலை மானிய குழு ஒப்புதல்தந்துள்ளது. 'இன்டர்ன்ஷிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை குறைத்து கொள்ளலாம்; தாமதமாகவும் மேற்கொள்ளலாம்' என்ற, ஆலோசனைகளையும், யு.ஜி.சி., வழங்கிஉள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement