dinamalar telegram
Advertisement

வீராட்சி குப்பம் பஞ்.,ல் சமத்துவ பொங்கல் விழா

Share
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, வீராட்சி குப்பம் பஞ்.,ல் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பஞ்., தலைவர் செல்வி ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் பிரபு ஆகியோர், பஞ்சாயத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. புதுப்பானை வைத்து பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்து கொண்டாடினர். பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement