dinamalar telegram
Advertisement

உயர்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

Share
கிருஷ்ணகிரி: கம்மம்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மோகன்ராம் தலைமையில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் திருவரசு, ஆசிரியர்கள் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement