dinamalar telegram
Advertisement

பொது இடத்தில் தொல்லை கொடுத்தவர் கைது

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை எஸ்.ஐ., அண்ணாமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாயக்கனூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு, பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த முருகன், 40, என்பவரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement