dinamalar telegram
Advertisement

சாலையில் விழுந்த புளிய மரக்கிளை

Share
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், போயர்கொட்டாய் அருகில் நேற்று மதியம், 12:00 மணியளவில், சாலையில் புளிய மரக்கிளை முறிந்து விழுந்தது. பொதுமக்கள் யாரும் இல்லாததால், விபத்து தவிர்க்கப்பட்டது. விழுந்த மரக்கிளை உடனடியாக அகற்றப்படாததால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement