dinamalar telegram
Advertisement

டூ வீலர் மீது கார் மோதி ஒருவர் பலி

Share
போச்சம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், பி.ஜெட்டிஹள்ளியை சேர்ந்தவர் சண்முகம், 63, இவர் கடந்த, 10ல் ஊத்தங்கரையிலிருந்து ஹீரோ பிளசர் பைக்கில், புலியூரிலிருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில், தாதம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த எர்டிகா கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement