dinamalar telegram
Advertisement

லாரி மோதி மூதாட்டி பலி

Share
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை வழியாக, அடிலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணம்மா, 65, நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, கிருஷ்ணம்மா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். காரிமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement