dinamalar telegram
Advertisement

போலீஸ் ஸ்டேஷன்களில் சமத்துவ பொங்கல் விழா

Share
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. மனித நல்லிணக்கத்தை உருவாக்கும் விதமாக, சமத்துவ விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, போலீஸ் ஸ்டேஷன்களிலும், இராமியம்பட்டி, சிந்தல்பாடி, கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement