dinamalar telegram
Advertisement

தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கல்

Share
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், அரூர் போலீஸ் சப்-டிவிஷனில் உள்ள ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.மனோகரன் தலைமையில், சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில், போலீசார் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு, பொங்கலை யொட்டி போலீசார் தங்களது சொந்த செலவில் இலவச வேட்டி, சேலை மற்றும் இனிப்பு வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement