dinamalar telegram
Advertisement

விபத்தில் முதியவர் பலி

Share
வாழப்பாடி: சேசன்சாவடியை சேர்ந்த விவசாயி பழனியப்பன், 61. நேற்று முன்தினம் இரவு, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், வெள்ளாளகுண்டம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். எதிரே வந்த டிராக்டரில் மோதி, பழனியப்பன் படுகாயம் அடைந்தார். மக்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, பழனியப்பன் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement