dinamalar telegram
Advertisement

மதுபானம் விற்றவர் கைது

Share
சேலம்: வீராணம், பெருமானூரை சேர்ந்தவர் வடிவேல், 46. இவர் வீட்டின் பகுதியில், நேற்று முன்தினம் காலை, சோதனை செய்த மதுவிலக்கு போலீசார், 33 டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement