dinamalar telegram
Advertisement

பெண் உள்பட 3 பேர் மாயம்

Share
சேலம்: அம்மாபேட்டை, பெரியகிணறு தெருவை சேர்ந்த சபரிநாதன் மனைவி லதா, 22. இவர், மொபைல் போனில் ஆண் நண்பருடன் பேசி வந்தார். சபரிநாதன் கண்டித்த நிலையில், கடந்த, 12 மதியம், வெளியே சென்ற லதா வீடு திரும்பவில்லை. சபரிநாதன் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் தேடுகின்றனர். அதேபோல், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரத்தினம்மாள், 80, கடந்த, 12லும், எருமாபாளையத்தை சேர்ந்த ரகு, 24, கடந்த, 8 இரவிலும் மாயமாகினர். அவர்களை கிச்சிப்பாளையம் போலீசார் தேடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement