dinamalar telegram
Advertisement

ஜல்லிக்கட்டு ஏற்பாடு: கலெக்டர் ஆய்வு

Share
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, கூலமேட்டில், வரும், 17ல் ஜல்லிக்கட்டு விழா நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, 650க்கும் மேற்பட்ட காளைகளின் உரிமையாளர்கள், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். நேற்று, கலெக்டர் கார்மேகம் தலைமையில் அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, அதிகளவில் கூட்டம் சேராமல் நடத்த கலெக்டர் அறிவுறுத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement