dinamalar telegram
Advertisement

ஜல்லிகட்டு போட்டியில் ஆள் மாறாட்டம்; இருவர் வெளியேற்றம்

Share
மதுரை பாலமேடு ஜல்லிகட்டு போட்டியில் காலை முதல் சுற்றில் பங்கேற்ற மூன்று வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கும் தேர்வாகினர். பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை சரிபார்க்கும் போது இருவர் பெயரும் விண்ணப்பத்தில் இருந்த பெயரும் வேறு வேறாக இருந்தது. இதுகுறித்து இருவரையும் விசாரித்த அமைச்சர், இருவரின் ஜல்லிகட்டு பனியன்களையும் வாங்கிவிட்டு எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினார். போலீஸ் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement