dinamalar telegram
Advertisement

பீஹாரில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி

Share
பாட்னா: பீஹாரின் நாலந்தா மாவட்டத்தில், மது கிடைக்காததால், கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    கொடுத்து வைத்தவர்கள் நல்ல சாராயம் குடித்தவர்கள் ஏதோ பல ஆண்டுகள் வாழப்போவது போலவும்? வந்தே மாதரம்

Advertisement