dinamalar telegram
Advertisement

400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

Share
ஏற்காடு: ஏற்காடு, மாரமங்கலத்தை சேர்ந்தவர் குமார், 27. இவர் தோட்டத்தில், ஊரக டி.எஸ்.பி., தையல்நாயகி தலைமையில் ஏற்காடு போலீசார், நேற்று சோதனை செய்தனர். அப்போது, மாட்டு கொட்டகையில் இரு பேரலில், 400 லிட்டர் சாராய ஊறல் பதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பின், ஊறல் அழிக்கப்பட்டு, குமாரை போலீசார் தேடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement